கொமாரபாளையம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை - MAKKAL NERAM

Breaking

Sunday, December 24, 2023

கொமாரபாளையம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து                    கிளைக்கழகங்களிலும் புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்., அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எம். ஜி. ஆர். திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


 கொமாரபாளையம்,      எம். ஜி. ஆர், நகர், ஆகிய இடங்களில் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்  தலைமையில் புரட்சி தலைவர் எம்.ஜி ஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 உடன் துணை தலைவர் ரமேஷ்,வார்டு உறுப்பினர்கள், வடிவேலு,விக்னேஸ்வரி சுப்ரமணியம்,ராசு, மற்றும் செல்வராஜ், யுவராஜ்,ஈஸ்வரன், சுரேஷ், மாதேஷ், சண்முகம், பழனிச்சாமி அர்ஜுனன்,பெருமாள், சேது, ஹரி,மற்றும் இளைஞரணி, மகளிரணி,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் . 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment