தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் புதியக அமைக்கப்பட்ட நூலகத்தை விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
மேலும் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டுரைப் போட்டி,பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை மார்கண்டேயன் கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தரராஜன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் உள்ளிட்டோர் வழங்கி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment