தாமரை சின்னத்தில் போட்டி...... ஏ.சி.சண்முகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…... - MAKKAL NERAM

Breaking

Saturday, February 10, 2024

தாமரை சின்னத்தில் போட்டி...... ஏ.சி.சண்முகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…...

 


நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். தமிழகத்தில் இந்த கூட்டணியில் போட்டியிட இருப்பதாக அறிவிக்கும் முதல் கட்சி இதுதான். 2019 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் அதே தொகுதியில் வெறும் 8000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment