தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் ஆணைக்கிணங்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் வழிகாட்டில் படி சென்னை அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய நியாயம் வழங்க கோரி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட இளைஞரணி காங்கிரஸ் தலைவர் ஜே.ஏ.ராஜீவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கண்ணன், பஷிர்அகமதுகான், ஜெயசரவணன், ஜெபகுமார், கோபு, ராம்குமார், ராமச்சந்திரன், இ.லோகநாதன், டி.லோகநாதன், டேனியல், காதர், கல்யாணராமன், கங்கா, ஏழுமலை, ரவி, கனகராஜ், ராமமூர்த்தி, இளைஞர் அணி நிர்வாகிகள் ஹரிபிரசாத், ஆபிரகாம், டால்பின்ஜெபதுரை, கிஷோர், பிரபு, அரவிந்த், பூவரசன், சிவசுப்பிரமணி, ராபின், ஆண்டனி, பிரபாகரன், விக்னேஷ், தமிழ்ச்செல்வன், நரேஷ், வினோத், ரியாஸ் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment