தேனி: ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விடுதலை - MAKKAL NERAM

Breaking

Saturday, October 5, 2024

தேனி: ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விடுதலை


தேனி  மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராகவும், ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆரோக்கியசாமி என்ற பால்ராஜ் இவர் மீது போடப்பட்ட வழக்கானது 3-10- 2024ஆம் தேதி தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மூன்று பேர் ஆகியோர்கள் நிரபராதி என்றும் உத்தமபாளையம்  கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து நான்கு பேரை விடுதலை செய்து  தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment