ஆரணி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, November 16, 2024

ஆரணி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம்ஆரணி பேரூர் திமுகழகத்தின் செயலாளர் பி முத்து தலைமையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் மு. பாஸ்கர் மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கண்ணதாசன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்ஆரணி பேரூர் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும்  BLA 2 உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment