தேனி மாவட்டம், தேனி அதிமுக கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாகவும் பெரியகுளம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகவும் தேவதானபட்டி பேருந்து நிலையம் அருகேஅமைந்துள்ள பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.செல்லமுத்து அவர்கள் தலைமையில் பேரூர் கழக நிர்வாகிகள் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் கழக உடன்பிறப்புகளுக்கும் பொது மக்களுக்கும் பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.
Friday, January 17, 2025
தேனி: தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment