• Breaking News

    தேனி: எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த நாளை கொண்டாடிய அதிமுகவினர்


    தேனி மாவட்டம் தேனி அதிமுக கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பாகவும் பெரியகுளம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாகவும் தேவதானபட்டி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திரு உருவச்சிலைக்கு கழக மாவட்ட செயலாளர் எம் பி ராமர் தலைமையிலும் ஒன்றிய செயலாளர்கள் வீ.அன்னப்பிரகாஷ். வடுகை ராஜகுரு   முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் கழக உடன்பிறப்புகளுக்கும் பொது மக்களுக்கும் பேருந்தில் சென்ற பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

    No comments