தேமுதிக மேற்கு பகுதி சார்பில் சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி தாம்பரம் பேருந்து நிலைய அருகேஎம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தாம்பரம் மாநகர மேற்கு பகுதி செயலாளர் மார்க்கெட் ஞானப்பால் அவர்களின் தலைமையில் இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்டம் துணைச் செயலாளர் மா.செழியன் அவர்கள் கலந்துகொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பகுதி கழகச் செயலாளர் என்.ஆர்.ஆனந்தன், மேற்கு பகுதி பொருளாளர் ஜார்ஜ், 49வது மகளிர் அணி செயலாளர் செல்வி, மத்திய பகுதி துணைச் செயலாளர் சக்திவேல் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments