புகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி மையமான வாஜிராம் & ரவி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். ரவீந்திரன் (76) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டி, ஆயிரக்கணக்கான அதிகாரிகளை உருவாக்கிய அவர் மறைவு கல்வித்துறைக்கும், மாணவர் சமூகத்திற்கும் பெரிய இழப்பாகும் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment