கண்மாய் மடைகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் , பத்தாண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை..... மனு கொடுத்தும் பலனில்லை.....  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்......
நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்களை  குலை நோயால் பதறாக மாறும் நெல்மணிகள்..... மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம்.....
தென்காசி: கீழகரும்புளியூத்து கிராமத்தில் தவெக சார்பில் பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது
தமிழக போலீசார் வழிநடத்தலிலேயே சென்றேன்...... சிபிஐ விசாரணையில் பதிலளித்த விஜய்
நான் அமைச்சர்களை பார்க்க சென்றேன்..... எடப்பாடி பழனிச்சாமியை அல்ல..... தனியரசு விளக்கம்
துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்...... முதலமைச்சரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
திருவள்ளூர்: அதிமுக கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகம் சார்பில் மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது
கூட்டணியை அறிவிக்காத அமமுக..... பிரதமர் மோடி வரவேற்பு பதாகையில் டிடிவி தினகரன் புகைப்படம்.....
தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் தர்ப்பணம்
நாளை கூடுகிறது தமிழக சட்டசபை..... கவர்னர் உரை நிகழ்த்துவாரா என எதிர்பார்ப்பு....
இயற்கை சீற்றம் தனிய வேண்டி புதிய துறைமுகம் ஆதிபராசக்தி மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
தூத்துக்குடியில் மாநகர திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்..... அமைச்சர் கீதாஜீவன்,மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு.......
முதல்வர் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர்கள்...... கழிவறையில் செல்போனில் படம் பிடித்த பரமக்குடி எஸ்.எஸ்.ஐ கைது.....
நாகை அருகே தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது...... ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்......
காங்கிரஸ் கட்சியில் 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்