நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை..... தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்பா..?
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசியத் தலைமை முடிவு செய்து...