கீழ்வேளூர் அருகே அருள்மிகு சத்யாயதாஷி உடனாய அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழ விடங்களூர் சத்யாயதாஷி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் கடந்த வியாழக...