விருதுநகரில் விபத்து இழப்பீடு வழங்க காலதாமதம்... ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு...
விருதுநகரில் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற தனியாருக்கு சொந்தமான யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் 79 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிப்பு கோவில்பட்டி நகர திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
உலக சிட்டுகுருவிகள் தினம் - காவல் நிலையத்தில் காவலர்கள் சிட்டு குருவிகளுக்கு தண்ணீர் சிறுதானியங்கள் உணவு வைத்தனர்
மக்களை நாடி மருத்துவத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்
சத்தியமங்கலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம். 500க்கும் மேற்பட்டோர் தேர்வு
பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு சுவாமி வீதி உலா வந்தால் சாமி குத்தம் ஏற்படும், எனக்கூறி பூட்டிக் கிடக்கும் காளியம்மன் கோவில்
புலி வாலை பிடித்து ட்ரெண்டிங் ஆகும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய பிஜேபி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வர வேண்டும்: பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில்  மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்-விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தொடங்கி வைத்தார்