கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது..... சிறப்பு விருந்தினராக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு.....
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம், கேசவன் ...