இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.4.50 லட்சம் அபராதம்.... நீதிமன்றம் உத்தரவு
கடந்த 6-ம் தேதி அன்று பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினால...