சோழவரம் அருகே சுமார் 1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா.... திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.....
ஒரு தேர்வை கூட நடத்த வக்கில்லை..... திமுக அரசின் லட்சணம் இதுதான்..... மு.க.ஸ்டாலினை வெளுத்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி
ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனே விடுவியுங்கள்..... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்.....
பர்வதமலையில் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாகை: திருக்குவளையில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறையில் மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிக்கு அமைச்சர் பாராட்டு
நாகை அருகே தண்ணீர் பற்றாக்குறையால் 3000 ஏக்கர் தாளடி பயிர்கள் பாதிப்பு..... பிப்ரவரி இறுதிவரை மேட்டூரில் தண்ணீர் திறக்க கோரிக்கை......
மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 41-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி பரிசு வழங்கினார்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 17 ஆம் தேதி தாக்கல்
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழந்தால் ரூ.25,000 இழப்பீடு..... ரிசர்வ் வங்கி அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை..... சென்னையில் நடைபெறும் போட்டிகளின் அட்டவணை
பொன்னேரியில் வருவாய் துறை சார்பில் 274 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அமைச்சர் சாமு நாசர் வழங்கினார்
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே 11.19% என்ற வளர்ச்சியை எட்டியுள்ளது..... மிட்சுபிஷி ஏசி ஆலை திறப்பு விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு.....
திருப்பத்தூர் அருகே திருவிழா நடத்த பாதுகாப்பு வேண்டியும் பிரிவினை செய்யும் இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கிராம மக்கள் கோரிக்கை
கமுதி இளைஞர் மூளைச்சாவு.... உடல் உறுப்பு தானம் பெறப்பட்டது