பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரி மற்றும் அவரது மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு
தேனி :வெளவ்வா துறைஅணை கட்ட கோரி ஆர்ப்பாட்டம்
போட்டி போட்டு ஓட்டியதால் விபத்து மினிலாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயம்
விளாத்திகுளம் அருகே  ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்
கோவில்பட்டி தெற்கு பஜார் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி பாஜகவினர்  நகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டம்
நாகையில் பிரசித்தி பெற்ற தாய் மூகாம்பிகை கோவில் திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து சாமி தரிசனம்
சத்தியமங்கலம் கெம்பநாய்க்கன்பாளையம் பகுதியில் வக்பு வாரிய நிலப்பிரச்சனைக்கு தீர்வு பேரூராட்சி மன்றத்தலைவருக்கு பாராட்டு
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
கீழ்வேளூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு எவர்சில்வர் தட்டு,டம்ளர் வழங்கும் விழா
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் புரளியை கிளப்பி விடுகிறார்கள்.நன்னிலத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி பேச்சு
பிரசித்தி பெற்ற எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ள வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தில் மாசி முகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கனோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சத்தியமங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி சார்பில் இண்டியம்பாளையத்தில் நாட்டு நலப்பணி திட்டம்
உலக வன உயிரின நாளை முன்னிட்டு வனத்தீயைத் தடுத்து வன உயிரினங்களை காப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி