கோபியில் 5 பள்ளிகள், 19 அங்கன்வாடி மையங்கள்,600 நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பி்லான நலத்திட்ட உதவிகள் விழா
காரமடை அரங்கநாதர் கோயில் மாசிமக தேரோட்டம்... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...
விருதுநகர் அருகே சாலையோர  மரத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பள்ளிச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு
சோத்துப்பாறை அணை செல்லும் பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்கு அனுமதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக- மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்திருந்தது: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
பெரியகுளம் கைலாசநாதர் கோவில் பெளர்ணமி கிரிவலம்
அந்தியூர் வரட்டுப் பள்ளம் அணையில் இருந்து ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு அந்தியூர் எம் எல் ஏ தண்ணீர் திறந்து வைத்தார்
பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் ஆலத்துக்கோம்பை பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
நாகையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கவேண்டும் மாவட்ட ஆட்சியர் அதிரடி
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வட மாநிலத்தவர் பிரச்சனையில் பாஜக ஆர்.எஸ்.எஸ் இணைந்து சதி செய்கிறது  பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி
தேனி சாலை விபத்தில் கால்களை இழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் தேனி  புதிய பேருந்து நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி
காரப்பிடாகை அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் சாலையை மேடாக்கி உயர்த்தி போடப்பட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பெண் வலிமையை குறிக்கும் விதமாக 2023 ஆம் ஆண்டு குறிக்கும் வகையில் 20 நிமிடங்கள் 23 நொடிகள் சிலம்ப சாதனை நிகழ்வு