கடுக்காம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டிட அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி, கோபி வடக்கு ஒன்றியம், கடுக்காம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்த...