திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
நாகை அருகே பயன்பாடற்ற நிலையிலிருந்த பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து ஓவியம் வரைந்து அழகுப்படுத்தி அசத்திய பெண்களுக்கு குவியும் பாராட்டுக்கள்
தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழுவின் சார்பில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெரியகுளம் அரசு செவிலியர்  கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது
அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே கெங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
சத்தியமங்கலத்தில் முதல்முறையாக ஒரு கோடி சிவலிங்க ஆலயம் கும்பாபிஷேக விழா
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
ராஜபாளையத்தில் காரும்,பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி... பெண் உள்ளிட்ட இருவர் படுகாயம்...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில்  பெண் துப்புரவு பணியாளர்கள் கேக் வெட்டி  கொண்டாடினார்கள்
சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா
உலக மகளிர் தினத்தை  முன்னிட்டு 100 நாள் பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் இனிப்பு வழங்கினார்
குன்றி மலைப் பகுதியில் பசுவேஸ்வரா சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
விளாத்திகுளத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு 500 மரங்கள் நடும் விழா - சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பங்கேற்பு
அண்ணாமலைக்கு தகுதி இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்