திருப்போரூர்: கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்
நம்பியூர்: ஒழலக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்
பா.ம.க. பொருளாளர் பதவி...... ராமதாஸ், அன்புமணி அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்பு
நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்பு கேட்பேன், இல்லையென்றால் மாட்டேன்..... நடிகர் கமல்ஹாசன்
மீஞ்சூர்: புங்கம்பேட்டில் ரூ.1 கோடி   மதிப்பிலான வைர கிரீடம் ராமானுஜருக்கு மேள தாளங்கள் முழங்க 108 திவ்ய தேசங்களில் இருந்து சீர் ஊர்வலமாக கொண்டு வந்து சாத்தி வணங்கி வழிபட்டனர்
தாம்பரத்தில் மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் அயோத்திதாச பண்டிதர் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
நாகை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு  தவெகவினர் அன்னதானம் வழங்கினர்
நாகை: சிக்கல் சிங்காரவேலவர் சன்னதியில் சிறப்பு அன்னதானம் வழங்கிய தவெகவினர்
திருப்பூண்டி அருகே நில மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு வழங்கி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை
திருவள்ளுர்: எடப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு லக்ஷ்மியம்மன் ஆலயத்தில் ஒரு ஆண்டு முன்னிட்டு சங்கு அபிஷேகம் நடைபெற்றது
மயிலாடுதுறை: வைகாசி திருவிழாவை முன்னிட்டு பண்ணீர் வேலி கிராமத்தில் மகாகாளியம்மன் கோயில் 18 - ம் ஆண்டு கரகம்,காவடி,பால் குட திருவிழா நடைபெற்றது
சோழவித்யாபுரத்தில் "உழவரைத் தேடி- வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்" துவக்கம்
நாகை: பாசன ஆறு மற்றும் வாய்க்கால்களில் மண்டியிருக்கும் ஆகாய தாமரைகளால் காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல்...... உடனடியாக அகற்றி தர விவசாயிகள் கோரிக்கை......
திரைப்பட நடிகை நித்யா ஈரோடு பரதநாட்டிய கலைஞர் ஏ.ஆர்.சங்கவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்
தனியார் மருத்துவமனையில் 'ஸ்கேன்' எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை